Thursday, October 10, 2013


 தும்மல் இருமல் சளிக்கு ஏற்ற அருமையான துளசி இஞ்சி பிளாக் காஃபி. இப்ப இந்த பனிகாலத்தில் எங்கு பார்த்தாலும் எல்லோருக்கும் தொடர்ந்து தும்மல், சளி , இருமல் அதற்கு துளசி ஒரு அருமையான மருந்து. 




துளசி இஞ்சி பிளாக் காஃபி

தேவையானவை
துளசி இலை – 25 இலைகள்
இஞ்சி சாறு  - ஒரு துண்டு
லெமன் ஜூஸ் – ஒரு தேக்கரண்டி
காஃபி பொடி – கால் தேக்கரண்டி
சர்க்கரை – ஒன்னறை தேக்கரண்டி
தண்ணீர் – ஒன்னறை டம்ளர்
செய்முறை
துளசி இலை சுத்தமாக கழுவி, இஞ்சி சேர்த்து நன்கு நசுக்கி சாறெடுக்கவும் , அதை தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு காஃபி பொடி சர்க்கரை கலந்து வடிகட்டி எலுமிச்ச்சை சாறு  சேர்த்து குடிக்கவும்.


குறிப்பு : தும்மல் இருமல் சளிக்கு ஏற்ற அருமையான துளசி இஞ்சி பிளாக் காஃபி. இப்ப இந்த பனிகாலத்தில் எங்கு பார்த்தாலும் எல்லோருக்கும் தொடர்ந்து தும்மல், சளி , இருமல் அதற்கு துளசி ஒரு அருமையான மருந்து.இதே போல் டீயாகவும் தயாரித்துக்கொள்ளலாம்.
 இதில் துளசியை ,பிலாக் காஃபி (அ) பிலாக் டீ , அல்லது பால் சேர்த்தோ செய்து குடிக்கலாம்.
ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்

Related Posts:

  • ஆயுளை குறைக்கும் மாட்டு இறைச்சி மாட்டுக்கறி உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன் இளம் வயதிலேயே மரணத்தை தரும் எனக் கூறப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தள்ளுவண்டிகளில் பீப் பக்கோடா விற்பனையும் சூடு பிடிக்கிறது. ரெட்மீட் எனப்படும் மாட்டுக்கறியை சாப்பிட… Read More
  • நட்சத்திர பழத்தில் உள்ள சத்துக்கள் நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறத… Read More
  • உடல் மெலிதல் Read More
  • காய்கறிகளின் பயன்களும், பக்க விளைவுகளும் உடல் நலத்தை பேணுவதில் காய்கறிகளின் பங்கு அதிகம். இருந்தபோதிலும் ஒரு சில காய்கறிகள் சிலரது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் வகையில் குணநலன்களை கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்களை கீழே காண்போம். கத்தரிக்காய் என்ன இருக்கு: விட்… Read More
  • பருக்களை நீங்க உதவும் பழங்கள் செர்ரி: செர்ரிப் பழத்தை அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் 2 முறை செய்து வந்தால் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கு… Read More

0 comments:

Post a Comment

Blog Archive

TAMIL ‘Entertainment

http://cnntamil.blogspot.com/

Blogroll

Blog Archive

facebook

உங்களோடு நான்

Followers

Featured Posts

Popular Posts

Recent Posts